இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தப் போட்டியில் 93 ஆண்டுகளில் முதல் முறையாக, 592 போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணிக்கு முதல் முறையாக விநோதம் நடந்துள்ளது.
Read More

