• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர்களின் கறைபடிந்த நாளில் திசைக்காட்டி அமைச்சர் யாழில் குத்தாட்டம்

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர்களின் கறைபடிந்த நாளில் திசைக்காட்டி அமைச்சர் யாழில் குத்தாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான இன்று தென்னிலங்கையில்
இருந்து தொடர்ந்து மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் குத்தாட்டம் ஆடியுள்ளார்.

இது தொடர்பான காணொளியையும் அவர்  தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்றைய தினம் ஜூலை 23 ல் சகோதரத்துவ நாளாக தேசிய மக்கள் சக்தியின் இளைஞர்
விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரா தலைமையில் கொழும்பிலிருந்து புகையிரதம்
மூலம் பெரும்பான்மை இன மக்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர்.

தமிழ் மக்களின் உணர்வுகள்



ஒற்றுமையாய் வாழ்வோம் சகோதராய் வாழ்வோம் என கூறி தொடருந்து மூலம் அழைத்து
வரப்பட்ட நபர்களுடன் யாழ். நகரப் பகுதிஒன்றில் அமைச்சர் குத்தாட்டம் போடுவது
தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும் என மக்கள் விசனம்
வெளியிட்டுள்ளனர்.

தமிழர்களின் கறைபடிந்த நாளில் திசைக்காட்டி அமைச்சர் யாழில் குத்தாட்டம் | Npp Minister Danced In Jaffna Today


ஜூலை 23 தமிழர்கள் வாழ்வில் அழிக்க முடியாத கறை படிந்த நாளாக
பார்க்கப்படுகின்ற நிலையில் சகோதரத்துவம் என கூறி மக்களின் உணர்வுகளை புரிந்து
கொள்ளாது குத்தாட்டம் போடுவது ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும்
கருத்துரைத்து வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

வரலட்சுமி சரத்குமாருக்கு ‘போர்ஷே’ ரக காரை பரிசளித்த நிக்கோலாய் | Makkal Osai

Next Post

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? – பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு | Was there any irregularity in handing over the bodies of the plane crash victims? – India denies UK complaint

Next Post
அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? – பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு | Was there any irregularity in handing over the bodies of the plane crash victims? – India denies UK complaint

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தோர் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடியா? - பிரிட்டன் ஊடக செய்திக்கு இந்தியா மறுப்பு | Was there any irregularity in handing over the bodies of the plane crash victims? - India denies UK complaint

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin