• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்கா – ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% இறக்குமதி வரி விதிப்பு.. டெனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்கா – ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% இறக்குமதி வரி விதிப்பு.. டெனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 23, 2025 3:59 PM IST

அமெரிக்கா ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரி விதிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

News18News18
News18

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரண்டாம் முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் பிற நாடுகள் இடையேயான வரிவிதிப்பு முறைகளை டிரம்ப் மாற்றியமைத்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பான் அரசாங்கத்துக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 15 சதவிகிதமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், லாரிகள், அரிசி மற்றும் குறிப்பிட்ட சில வேளாண் பொருட்களை ஜப்பானில் இனி விற்பனை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அலாஸ்காவில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்ய ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கும் என்ற தகவலையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதனிடையே, இந்தியா – அமெரிக்கா இடையே ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 23, 2025 3:59 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்கா – ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% இறக்குமதி வரி விதிப்பு.. டெனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

Read More

Previous Post

பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகரங்களுக்கான ‘மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Pollachi, Mettupalayam Turning into Cities: Plan Preparation Ongoing

Next Post

பாஸ் துணைத் தலைவராக இருக்க நான் தயாராக இல்லை என்கிறார் சனுசி | Makkal Osai

Next Post
பாஸ் துணைத் தலைவராக இருக்க நான் தயாராக இல்லை என்கிறார் சனுசி | Makkal Osai

பாஸ் துணைத் தலைவராக இருக்க நான் தயாராக இல்லை என்கிறார் சனுசி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin