• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் இருந்து விலகிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் இருந்து விலகிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 23, 2025 3:52 PM IST

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விலகினார்.

News18News18
News18

வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை, தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது சரியாக இருக்காது என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கு இன்று, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர்களாக கபில் சிபல், முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி, சித்தார்த் லூத்ரா மற்றும் சித்தார்த் அகர்வால் உள்ளிட்டோர் ஆஜராகி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சார்பாக மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், வழக்கறிஞர் கபில் சிபல், “இது சில அரசியலமைப்புச் சிக்கல்களை எழுப்புகிறது. இதை விரைவில் பட்டியலிட முடியுமா?” என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கவாய், தான் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது என்றும், வழக்கை விசாரிக்க வேறு ஒரு அமர்வு அமைக்கப்படும் என்றும் தெரிவித்து, இந்த வழக்கில் இருந்து அவர் விலகினார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 23, 2025 3:52 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || சுட்டக்கோழி விவகாரம்: 19 பேருக்கு வாந்தி

Next Post

இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி | This is India’s next all-rounder – Ravi Shastri bets on Washington Sundar

Next Post
இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி | This is India’s next all-rounder – Ravi Shastri bets on Washington Sundar

இந்தியாவின் அடுத்த ஆல்ரவுண்டர் இவர் தான்: வாஷிங்டன் சுந்தர் மீது பந்தயம் கட்டும் ரவிசாஸ்திரி | This is India's next all-rounder - Ravi Shastri bets on Washington Sundar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin