• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மிட்செல் ஓவன், கேமரூன் கிரீன் அதிரடியில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி | Australia victory over the west indies

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மிட்செல் ஓவன், கேமரூன் கிரீன் அதிரடியில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி | Australia victory over the west indies
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிங்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான முதல் டி 20 கிரிக்​கெட் போட்​டி​யில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது ஆஸ்​திரேலிய அணி.

கிங்​ஸ்​டனில் உள்ள சபினா பார்க் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ராஸ்​டன் சேஸ் 32 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், கேப்​டன் ஷாய் ஹோப் 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும், ஷிம்​ரன் ஹெட்​மயர் 19 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும் விளாசினர்.

ஒரு கட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 16 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 166 ரன்​கள் சேர்த்து வலு​வாக இருந்​தது. ஆனால் கடைசி 4 ஓவர்​களில் அந்த அணி 5 விக்​கெட்​களை தாரை​வார்த்து வெறும் 23 ரன்​களையே சேர்த்​தது. ரோவ்​மன் பவெல் 1, ஆந்த்ரே ரஸ்​ஸல் 8, ஷெர்​பேன் ரூதர்​போர்டு 0, ஜேசன் ஹோல்​டர் 0 ரன்​களில் நடையை கட்​டினர். அதிரடி​யாக விளை​யாடி வந்த ஹெட்​மயர் கடைசி 3 பந்​துகள் மீதம் இருந்த நிலை​யில் தனது விக்​கெட்டை பறி​கொடுத்​தார்.

ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் பென் டுவார்​ஷு​யிஸ் 4 ஓவர்​களை வீசி 36 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். 190 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 18.5 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 190 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கேமரூன் கிரீன் 26 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும், அறி​முக வீர​ரான 23 வயது ஆல்​ர​வுண்​டர் மிட்​செல் ஓவன் 27 பந்​துகளில், 6 சிக்​ஸர்​களு​டன் 50 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். இந்த ஜோடி 5-வது விக்​கெட்​டுக்கு 80 ரன்​கள் சேர்த்​தது.

ஆட்ட நாயக​னாக மிட்​செல் ஓவன் தேர்​வா​னார். 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்​டம் இதே மைதானத்​தில் இந்​திய நேரப்​படி இன்று (22-ம் தேதி) காலை 5.30 மணிக்​கு நடைபெறுகிறது.மிட்செல் ஓவன்



Read More

Previous Post

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்!

Next Post

Gold Rate: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன?

Next Post
Gold Rate: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin