• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்!

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 21, 2025 4:36 PM IST

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்(101) வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வந்தார். இவர் ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன், அச்சுதானந்தனை மருத்துவமனையில் சென்று பார்த்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் பேசிய அவர், ”இப்போதைக்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது,” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று அவர் உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 21, 2025 4:26 PM IST

Read More

Previous Post

தலைக்கு குளித்தால் சளி பிடிக்கும் என்பது உண்மையா? வைத்தியர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?

Next Post

மிட்செல் ஓவன், கேமரூன் கிரீன் அதிரடியில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி | Australia victory over the west indies

Next Post
மிட்செல் ஓவன், கேமரூன் கிரீன் அதிரடியில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி | Australia victory over the west indies

மிட்செல் ஓவன், கேமரூன் கிரீன் அதிரடியில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி | Australia victory over the west indies

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin