• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs ENG | இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்… இந்திய ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிராஜ்!

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs ENG | இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்… இந்திய ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிராஜ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 6:57 AM IST

இந்திய அணி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இடம்பெறுவார் என சக பந்துவீச்சாளர் சிராஜ் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த சிராஜ் வேலைப்பளுவை நினைத்து கவலைப்பட்டதில்லை எனவும் தாய்நாட்டிற்காக அதிக போட்டிகளில் விளையாடுவதே தனது விருப்பம் எனவும் தெரிவித்தார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதே தனது நோக்கம் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய சிராஜ் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 4வது டெஸ்ட்டில் விளையாடுவார் எனவும் இருவரும் இணைந்து சிறப்பாக பந்துவீசுவோம் எனவும் உறுதியளித்தார். இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இனிவரக்கூடிய இரண்டு போட்டியிலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்திய அணி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இதனால் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் நிதிஷ் குமார் ரெட்டி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

July 22, 2025 6:57 AM IST

Read More

Previous Post

உச்சநீதிமன்ற வழக்கு..? அரசியல் காரணங்கள்..? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா முடிவு ஏன்?

Next Post

எல் அண்டு டி பைனான்ஸ் லாபம் ரூ.701 கோடி! | l&t finance profit rupees 701 crores

Next Post
எல் அண்டு டி பைனான்ஸ் லாபம் ரூ.701 கோடி! | l&t finance profit rupees 701 crores

எல் அண்டு டி பைனான்ஸ் லாபம் ரூ.701 கோடி! | l&t finance profit rupees 701 crores

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin