• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2 வீரர்கள் காயம்: இந்திய அணியில் இணைகிறார் அன்ஷுல் காம்போஜ் | India adds Anshul Kamboj as cover in Test squad

GenevaTimes by GenevaTimes
July 21, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2 வீரர்கள் காயம்: இந்திய அணியில் இணைகிறார் அன்ஷுல் காம்போஜ் | India adds Anshul Kamboj as cover in Test squad
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து வரும் இந்​திய கிரிக்​கெட் அணி​யில் 2 வீரர்​கள் காயமடைந்​துள்​ள​தால் வேகப்​பந்து வீச்​சாளர் அன்​ஷுல் காம்​போஜ் இணை​ய​வுள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. இதில் முதலா​வது மற்​றும் 3-வது டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்​தும், 2-வது டெஸ்ட் போட்​டி​யில் இந்​தி​யா​வும் வெற்றி பெற்​றன. இதைத் தொடர்ந்து இங்​கிலாந்து அணி 2-1 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் இருக்​கிறது. இவ்​விரு அணி​கள் இடையி​லான 4-வது டெஸ்ட் போட்டி மான்​செஸ்​டரில் உள்ள ஓல்டு டிரா​போர்ட் மைதானத்​தில் வரும் 23-ம் தேதி தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் இங்​கிலாந்து சென்​றுள்ள இந்​திய அணி​யில் இடம்​பெற்​றுள்ள வேகப்​பந்து வீச்​சாளர்​களான ஆகாஷ் தீப், அர்​ஷ்தீப் சிங் ஆகிய இரு​வரும் காயம் அடைந்​துள்​ளனர். ஆகாஷ் தீப் இடுப்பு வலி​யால் அவதிப்​பட்டு வரு​கிறார். இதனால் அவர், 4-வது போட்​டிக்கு முன்​ன​தாக முழு​வதும் குணமடை​வாரா என்​பது தெரிய​வில்​லை. அவரது உடல்​நிலையை இந்​திய அணி நிர்​வாகம் கவனித்து வரு​கிறது. அதே​நேரத்​தில் அணி​யின் மற்​றொரு வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங் பயிற்சி செய்து கொண்​டிருந்​த​போது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரண​மாக இரு​வரும் 4-வது போட்​டி​யில் விளை​யாட முடி​யாத நிலை உரு​வாகி உள்​ளது.

எனவே, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக இந்​திய தேர்​வுக்​குழு​வினர் அன்​ஷுல் காம்​போஜை மாற்று வீர​ராக அணி​யில் சேர்த்​துள்​ளனர். இவர் 4-வது போட்​டிக்கு முன்​ன​தாக இங்​கிலாந்து சென்று இந்​திய அணி​யுடன் இணை​வார் என்று கூறப்​படு​கிறது.அன்​ஷுல் காம்​போஜ் சமீபத்​தில் இங்​கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற 2 அதி​காரபூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டிகளில் இந்​தியா ஏ அணிக்​காக விளை​யாடி இருந்​தார். அப்​போது 5 விக்​கெட்​களை வீழ்த்தி இருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: 8 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டம்!

Next Post

அமெரிக்காவுடன் வரி குறித்த பேச்சுவார்த்தை: பூமி புத்ரா கொள்கையில் சமரசம் இல்லை -அன்வார்

Next Post

அமெரிக்காவுடன் வரி குறித்த பேச்சுவார்த்தை: பூமி புத்ரா கொள்கையில் சமரசம் இல்லை -அன்வார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin