
ஒரு பெண் கர்ப்பம் தரித்துவிட்டால் அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார்? தந்தை என்று படத்துடன் காண்பிக்கும் கருவி வந்திருக்காம் என பதிவிட்டு, pregnant கருவியில் புகைப்படத்துடன், கூடிய இந்த செய்தி சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.
எனினும், அவ்வாறானதொரு கருவி கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.

