• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

110 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான் அணி.. முதல் டி20 போட்டியை எளிதாக வென்றது வங்கதேசம்

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
110 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான் அணி.. முதல் டி20 போட்டியை எளிதாக வென்றது வங்கதேசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 20, 2025 10:29 PM IST

19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

News18News18
News18

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள்  கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் போட்டி இன்று தலைநகர் டாக்கா மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணியளவில் தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பகர் சமான், சைம் அயுப் களம் இறங்கினர். பகர் சமான் 44 ரன்களிலும், சைப் அயுப் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஹாரிஸ் 4 ரன்களிலும், கேப்டன் சல்மான் அகா 4 ரன்களிலும், ஹசன் நவாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். அடுத்து வந்தவர்களில் குஷ்டில் 17 ரன்களும், அப்பாஸ் அப்ரிதி 22 ரன்களும் எடுத்தனர். 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் ஹசன் தமீம் மற்றும் அடுத்து வந்த கேப்டன் லிட்டன் தாஸ் ஆகியோர் தலா1 ரன்னில் வெளியேறினர்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 20, 2025 10:29 PM IST

Read More

Previous Post

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய பாஜக கூட்டணி அமைச்சர்! விமர்சனத்திற்கு வினோத பதில்

Next Post

வீட்டிலேயே கிராம்பு வளர்ப்பது எப்படி? சிம்பிள் டெக்னிக் இதோ

Next Post
வீட்டிலேயே கிராம்பு வளர்ப்பது எப்படி? சிம்பிள் டெக்னிக் இதோ

வீட்டிலேயே கிராம்பு வளர்ப்பது எப்படி? சிம்பிள் டெக்னிக் இதோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin