• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்.. கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்.. கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 20, 2025 7:07 AM IST

சூதாட்ட செயலிகளால் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில்,  இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு நோட்டீஸ்கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்களை நடிக்க வைத்ததால் இதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. சூதாட்ட செயலிகளால் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த செயலிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிங்க: அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத்துறை சூப்பர் போலீஸ் அல்ல… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில், வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி அந்த நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, யூ டியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர்களை நடிக்க வைத்த நிறுவனங்களுக்கும் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 20, 2025 7:07 AM IST

Read More

Previous Post

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தூங்கும் இளவரசர் காலமானார்

Next Post

மான்செஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே ஷுப்மன் கில்லின் பாதையை வரையறுக்கும்: சொல்கிறார் கிரேக் சேப்பல் | Manchester Test cricket will define Shubman Gill s path says greg Chappell

Next Post
மான்செஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே ஷுப்மன் கில்லின் பாதையை வரையறுக்கும்: சொல்கிறார் கிரேக் சேப்பல் | Manchester Test cricket will define Shubman Gill s path says greg Chappell

மான்செஸ்டர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே ஷுப்மன் கில்லின் பாதையை வரையறுக்கும்: சொல்கிறார் கிரேக் சேப்பல் | Manchester Test cricket will define Shubman Gill s path says greg Chappell

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin