• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாட்டுக்கு பயன் அளித்தால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி | Trade deal with us only if it benefits country Minister Piyush Goyal

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நாட்டுக்கு பயன் அளித்தால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம்: அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி | Trade deal with us only if it benefits country Minister Piyush Goyal
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த 4 நாட்களாக இருதரப்பு வர்த்தக பேச்சு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது. 5-ம் சுற்று பேச்சில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இது குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற அசோசாம் வர்த்தக சபை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. நமது நாட்டுக்கு பயன் அளித்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். நாட்டுக்கு பயன் இல்லை என்றால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டோம். நாட்டு நலனுக்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. நாட்டில் உள்நாட்டு தேவை அதிகளவில் உள்ளது. உள்நாட்டு தொழிலை மேம்படுத்துவதற்காக நாம் பல இறக்குமதிகளை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தொழிலாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், “வரி தவிர தங்கள் தொழிலுக்கு பாதிப்பாக இருக்கும் பிற விஷயங்கள் குறித்து தொழில்துறையினர் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.



Read More

Previous Post

நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக லட்சத்தீவின் பிட்ரா தீவை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம் | union government plans to acquire bitra Island in Lakshadweep national security

Next Post

Vietnam: சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து.. 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி.. வியட்நாமில் சோகம்..!

Next Post
Vietnam: சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து.. 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி.. வியட்நாமில் சோகம்..!

Vietnam: சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து.. 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி.. வியட்நாமில் சோகம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin