• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நம் அழகின் பிரதிபலிப்பாக இருக்கும் முடி, நமது ஆரோக்கியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.

ஆனால், பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு, முடி வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் நம்மை அடிக்கடி மோசமாக உணர வைக்கும்.

இத்தகைய சூழலில் இயற்கை வழங்கும் அருமையான எண்ணெய்கள் நமக்கு ஒரு சிறந்த தீர்வை அளிக்கின்றன. இந்தப் பதிவில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் 3 சிறந்த எண்ணெகள் பற்றி பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் சிறந்த ஒரு இயற்கை ஊட்டச்சத்து ஆகும்.

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு | Top 3 Hair Oil For Thick And Long Hair

இதில் உள்ள லாரிக் அமிலம் முடியின் புரதத்தை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது.

மேலும், தேங்காய் எண்ணெய் முடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து முடி உலர்ந்து போவதைத் தடுக்கும்.



ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் முடி வேர்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.‌

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு | Top 3 Hair Oil For Thick And Long Hair

இதில் உள்ள ரிசினோலிக் அமிலம், முடியின் வளர்ச்சியை அதிகரித்து முடியை அடர்த்தியாக மாற்றுகிறது.

மேலும், ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலையில் உள்ள தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.‌

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு | Top 3 Hair Oil For Thick And Long Hair

இவை, முடியை சேதத்தில் இருந்து பாதுகாத்து மென்மையாகவும் மினுமினுப்பாகவும் மாற்றுகிறது.

இவை முடியை வலுப்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது. மேலும், இது உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்து முடி உளர்ந்து போவதைத் தடுக்கிறது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

தனியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் காதலியைத் தாக்கியவரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Next Post

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Next Post
குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் முதல்வா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin