தமிழ்நாடு கர்நாடகா தெலுங்கானா புதுச்சேரி மகாராஷ்டிரா புதுடெல்லி மாநிலங்களிலும், சர்வதேச அளவில், அமெரிக்கா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளிலும், 36 ஷோரூம்களை நிறுவி, தனது உலகளாவிய இருப்பை பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான மகளிர் மேம்பாடு மற்றும் சம-அதிகார பகிர்வை ஊக்குவித்து செயல்படுத்தியதற்காக, FICCI இன் உயரிய விருதையும், 2019ல் தமிழகத்தில் சிறந்த சுற்றுலா பயணிகளின் சிறந்த ஷாப்பிங் சென்டர் விருதையும் பெற்றுள்ளது.

