• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கதிகலங்க வைத்த ஃபேஸ்புக்.. Auto மொழிபெயர்ப்பால் ஏற்பட்ட சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in இந்தியா
Reading Time: 4 mins read
0
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கதிகலங்க வைத்த ஃபேஸ்புக்.. Auto மொழிபெயர்ப்பால் ஏற்பட்ட சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 18, 2025 8:43 PM IST

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, சித்தராமையாவுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

சித்தராமையாசித்தராமையா
சித்தராமையா

பேஸ்புக்கில் ஆட்டோமேட்டிக்காக மொழிபெயர்க்கும் அமைப்பால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87-வது வயதில் கடந்த 14ஆம் தேதி காலமானார். அவருக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகும். அவரது மறைவைத் தொடர்ந்து சரோஜாதேவியின் உடலுக்கு ஏராளமான விஐபிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ் திரையுலகில் நடிகர்கள் அர்ஜுன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சரோஜாதேவியின் உடல் பெங்களூரு ராம் நகரில் கடந்த 15 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே சரோஜாதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார்.

அதாவது கன்னடத்தில் இந்த தகவல், நடிகை சரோஜாதேவி உடலுக்கு முதலமைச்சர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பேஸ்புக் தானியங்கி முறையில் ஆங்கிலத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார் என ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது.

இது குறித்த தகவல்கள் காட்டுத்தீயாய் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, சித்தராமையாவுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 18, 2025 8:43 PM IST

Read More

Previous Post

இலங்கை பாடகர்களுக்கான இசை வாய்ப்பு: பாடகர் ஸ்ரீநிவாஸின் அறிவிப்பு

Next Post

‘ராகுல் காந்தி மேலும் முதிர்ச்சியுடன், பிரதமர் மோடிக்கு இணையாக இருக்க வேண்டும்’ – கிரண் ரிஜிஜு | Makkal Osai

Next Post
‘ராகுல் காந்தி மேலும் முதிர்ச்சியுடன், பிரதமர் மோடிக்கு இணையாக இருக்க வேண்டும்’ – கிரண் ரிஜிஜு | Makkal Osai

'ராகுல் காந்தி மேலும் முதிர்ச்சியுடன், பிரதமர் மோடிக்கு இணையாக இருக்க வேண்டும்' - கிரண் ரிஜிஜு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin