• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இராக் வணிக வளாகத்தில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன? | Fire breaks out at Iraq shopping mall

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இராக் வணிக வளாகத்தில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன? | Fire breaks out at Iraq shopping mall
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாக்தாத்: இ​ராக்​கில் வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 61 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து குறித்து விசா​ரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

கிழக்கு இராக்​கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்​துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்​கப்​பட்​டது. 5 தளங்​களைக் கொண்ட அதில் உணவகம், சூப்​பர் மார்க்​கெட் உள்​ளிட்​டவை இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில், புதன்​கிழமை இரவு அந்த வணிக வளாகத்​தில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்​புப் படை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று தீயை அணைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். மீட்​புப் படை​யினரும் பாதிக்​கப்​பட்​ட​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இதனிடையே, பிரதமர் முகமது ஷியா அல்​-சு​தானி உத்​தர​வின் பேரில் உள்துறை அமைச்​சர் சம்பவ இடத்​துக்​குச் சென்று மீட்​புப் பணி​களை முடுக்​கி​விட்​டார். இதுகுறித்து இராக் உள்துறை அமைச்​சர் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி பெண்​கள், குழந்​தைகள் உட்பட 61 பேர் உயி​ரிழந்​தனர். இதில் 14 பேரின் உடல்​கள் அடை​யாளம் காண முடி​யாத வகை​யில் கருகி உள்​ளன. 45-க்​கும் மேற்​பட்​டோரை மீட்​புக் குழு​வினர் பத்​திர​மாக மீட்​டனர்” என கூறப்​பட்​டுள்​ளது.

இந்த விபத்து தொடர்​பான வீடியோ மற்​றும் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்டு வரு​கின்​றன. கட்​டிட உரிமை​யாளர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதுகுறித்து மாகாண ஆளுநர் முகமது அல்​-மயே வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வணிக வளாக தீ விபத்தை அடுத்து 3 நாட்​களுக்கு அரசு முறை துக்​கம் அனுசரிக்​கப்​படு​கிறது.

தீ விபத்​துக்​கான காரணம் குறித்து விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த சம்​பவத்​தில் நேரடி​யாகவோ மறை​முக​மாகவோ காரண​மானவர்​களுக்கு கருணை காட்ட மாட்​டோம் என உறுதி அளிக்​கிறோம். முதல்​கட்ட வி​சா​ரணை அறிக்கை 48 மணி நேரத்​தில் வெளி​யிடப்​படும்​” என கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு! | Andre Russell retires from international cricket

Next Post

ஆடி மாதம் கூற வேண்டிய மந்திரம் | Makkal Osai

Next Post
ஆடி மாதம் கூற வேண்டிய மந்திரம் | Makkal Osai

ஆடி மாதம் கூற வேண்டிய மந்திரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin