• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பலாலி ஆலய வழிப்பாட்டிற்கு இராணுவத்தினர் வழங்கிய அனுமதி

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பலாலி ஆலய வழிப்பாட்டிற்கு இராணுவத்தினர் வழங்கிய அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு
மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.



ஆடிப்பிறப்பு தினமான நேற்றைய தினம் (17) வியாழக்கிழமை முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர்,
கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27 ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர்
மீண்டும் 28 ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி
மறுத்திருந்தனர்.

செல்ல அனுமதி 



இந்நிலையிலே இன்றைய தினம் முதல் ஆலயத்திற்கு செல்ல அனுமதி
வழங்கியுள்ளனர்.

பலாலி ஆலய வழிப்பாட்டிற்கு இராணுவத்தினர் வழங்கிய அனுமதி | Palaly Temple Access Allowed From July 17



உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி
பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர்.

அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ
உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

உயர் பாதுகாப்பு 

கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த ஆறு
மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என
இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி
வழங்கப்பட்டிருந்தது.

பலாலி ஆலய வழிப்பாட்டிற்கு இராணுவத்தினர் வழங்கிய அனுமதி | Palaly Temple Access Allowed From July 17

இந்தநிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு
வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக மக்கள்
ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி
வழங்கியுள்ளனர்.


ஆலயத்திற்கு செல்வதற்காக அப்பகுதி மக்கள் தமது சொந்த நிதியிலையே பிரத்தியோக
பாதை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

ஈராக்; வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, பலர் காயம் | Makkal Osai

Next Post

நேட்டோவின் பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி!

Next Post
நேட்டோவின் பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி!

நேட்டோவின் பொருளாதார தடை அச்சுறுத்தலுக்கு இந்தியா பதிலடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin