• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு காயம்.. 4-ஆவது டெஸ்டில் பின்னடைவு ஏற்படுமா?

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in விளையாட்டு
Reading Time: 4 mins read
0
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு காயம்.. 4-ஆவது டெஸ்டில் பின்னடைவு ஏற்படுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 17, 2025 9:22 PM IST

ஏற்கனவே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் பரவியுள்ளன.

இந்திய அணிஇந்திய அணி
இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக அமையும். இதே போன்று போட்டி டிராவில் முடிந்தாலும் இந்தியாவால் இந்த தொடரை வெல்ல முடியாது. அதிகபட்சம் தொடரை மட்டுமே செய்ய முடியும்.

இத்தகைய சூழலில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சிங்கர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் பரவிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஹர்ஷிதீப் சிங் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 17, 2025 9:22 PM IST

Read More

Previous Post

பிகாரில் ஒரே நாளில் மின்னல் பாய்ந்து 19 பேர் பலி!

Next Post

தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, மனிதவள அமைச்சகம் சட்டம் 652 ஐத் திருத்தி, TVET ஐ உயர்த்த உள்ளது – Malaysiakini

Next Post
தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, மனிதவள அமைச்சகம் சட்டம் 652 ஐத் திருத்தி, TVET ஐ உயர்த்த உள்ளது – Malaysiakini

தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, மனிதவள அமைச்சகம் சட்டம் 652 ஐத் திருத்தி, TVET ஐ உயர்த்த உள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin