• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“போயிங் 787 இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் குளறுபடி இல்லை” – ஏர் இந்தியா தகவல்!

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
“போயிங் 787 இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் குளறுபடி இல்லை” – ஏர் இந்தியா தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 17, 2025 7:57 AM IST

விபத்துக்குள்ளான விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்த நிலையில், அதிலிருந்தவர்களும் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 260-ஆக அதிகரித்தது. இது உலகம் முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாங்கள் இயக்கும் போயிங் 787 ட்ரீம் லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்த நிலையில், அதிலிருந்தவர்களும் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 260-ஆக அதிகரித்தது. இது உலகம் முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி, விசாரணை செய்யும் நாடு, விமான விபத்து நடந்த 30 நாட்களுக்குள் ஏதேனும் கண்டுபிடிப்புகளுடன் ஆரம்ப அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முதற்கட்ட அறிக்கை கடந்த 12 ஆம் தேதி வெளியானது. விமானம் விபத்துக்குள்ளானதற்கு, இன்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதே காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜூலை 21 ஆம் தேதிக்குள் ஆய்வுப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அனைத்து விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.

அதன்படி, ஏர் இந்தியா வசம் உள்ள போயிங் 787 விமானங்களில் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

July 17, 2025 7:56 AM IST

Read More

Previous Post

அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவு – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Next Post

Ind vs Eng | டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம்… பும்ரா, பந்த் விஷயத்தில் முடிவை மாற்றிய பிசிசிஐ!

Next Post
Ind vs Eng | டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம்… பும்ரா, பந்த் விஷயத்தில் முடிவை மாற்றிய பிசிசிஐ!

Ind vs Eng | டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டிய கட்டாயம்... பும்ரா, பந்த் விஷயத்தில் முடிவை மாற்றிய பிசிசிஐ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin