• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் | Talal Mahdi brother says There is no forgiveness for Nimisha crime

GenevaTimes by GenevaTimes
July 17, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் | Talal Mahdi brother says There is no forgiveness for Nimisha crime
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகை​யில், “இந்​திய ஊடகங்​கள் குற்​ற​வாளி நிமிஷாவை பாதிக்​கப்​பட்​ட​வ​ராக சித்​தரிக்​கும் பணி​யில் ஈடு​வரு​கின்​றன. இது எங்​களது குடும்​பத்​தினரிடம் ஆழ்ந்த அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

எனது சகோதரர் தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காகவே நிமிஷா பிரி​யா​வுக்கு இந்த தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே அவருக்கு மரண தண்​டனையை நிச்​ச​யம் நிறைவேற்ற வேண்​டும். இந்த குற்​றத்​துக்கு அவருக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது‘‘ என்​றார்.

கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காக கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வுக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்டு நேற்று அது நிறைவேற்​றப்பட இருந்​தது. இந்த நிலை​யில், நீண்​ட​கால​மாக நடை​பெற்ற பலமுனை பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு நிமிஷா​வின் மரண தண்​டனை அடுத்த உத்​தரவு வரும் வரை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது.

கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபூபக்​கர் முஸ்​லி​யாரின் மத்​தி​யஸ்​தம் மற்​றும் இந்​திய அரசின் தீவிர முயற்​சி​யின் பலனாக இந்த தண்​டனை நிறுத்​தம் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. இருப்​பினும், கொலை​யான மெஹ்​தி​யின் குடும்​பத்​துக்கு குரு​திப் பணம் கொடுத்து நிமிஷாவை மீட்​ப​தில் இன்​னும் சிக்​கல் நீடித்​து வருகிறது.



Read More

Previous Post

சர்ச்சையில் சிக்கிய கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி

Next Post

சென்னையில் ரேங்கிங் டென்னிஸ்! | ranking tennis in chennai

Next Post
சென்னையில் ரேங்கிங் டென்னிஸ்! | ranking tennis in chennai

சென்னையில் ரேங்கிங் டென்னிஸ்! | ranking tennis in chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin