• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

எம்சிசி முருகப்பா ஹாக்கி: கடற்படை அணி வெற்றி! | mcc murugappa hockey navy team won in league match

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
எம்சிசி முருகப்பா ஹாக்கி: கடற்படை அணி வெற்றி! | mcc murugappa hockey navy team won in league match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: எம்சிசி முருகப்பா கோப்பை ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி, மத்திய நேரடி வரிகள் வாரிய அணியை வென்றது.

இந்தப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி (ஐஎன்என்) 4-1 என்ற கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) அணியை வீழ்த்தியது.

கடற்படை அணி சார்பில் அஜிங்கியா ஜாதவ் 2 கோல்களும் (17, 35-வது நிமிடங்கள்), கே.செல்வராஜ் 2 கோல்களும் (33, 36-வது நிமிடங்கள்) அடித்தனர். மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சார்பில் மெஹ்கீத் சிங் ஒரு கோல் (23-வது நிமிடம்) அடித்தார். மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி (ஐஎன்ஏ) 2-1 என்ற கோல் கணக்கில் ஹாக்கி மகாராஷ்டிரா அணியை தோற்கடித்தது.

இந்திய ராணுவ அணி சார்பில் பிரதீப் சிங் பிஷ்த் (29-வது நிமிடம்), நீரஜ் குமார் சிங் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். மகாராஷ்டிர அணி சார்பில் கணேஷ் பாட்டீல் ஒரு கோலடித்தார் (21-வது நிமிடம்).



Read More

Previous Post

இந்தி உட்பட பல மொழிகளைக் கற்று அறிஞராக திகழ்ந்தவர் பி.வி. நரசிம்மராவ்: சந்திரபாபு நாயுடு | P.V. Narasimha Rao was a scholar who learned many languages including Hindi: Chandrababu Naidu

Next Post

ஏமன்: கேரள நர்ஸ் விடுதலை ஆவதில் மீண்டும் ஒரு சிக்கல் | Makkal Osai

Next Post
ஏமன்: கேரள நர்ஸ் விடுதலை ஆவதில் மீண்டும் ஒரு சிக்கல் | Makkal Osai

ஏமன்: கேரள நர்ஸ் விடுதலை ஆவதில் மீண்டும் ஒரு சிக்கல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin