• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

80 லட்சம் பணமோசடி: அரளிவிதையை அரைத்து குடித்த யாழ் இளைஞர்

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
80 லட்சம் பணமோசடி: அரளிவிதையை அரைத்து குடித்த யாழ் இளைஞர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் தவறான முடிவெடுத்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


புங்குடுதீவு, நான்காம் வட்டாரத்தை சேர்ந்த செல்வராசா லிபாஸ்கரன் (வயது 34)
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம்
ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார்.

தவறான முடிவு



இருப்பினும் அவர், கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள வழங்குமாறு
தொடர்ச்சியாக முகவரிடம் கேட்டு வந்துள்ளார்.


இந்தநிலையில், நேற்றுமுன்தினம் (13) பணத்தை கேட்டவேளை அந்த பணம் ஒன்லைனில்
களவாடப்பட்டதாக முகவர் கூறியுள்ளார்.

80 லட்சம் பணமோசடி: அரளிவிதையை அரைத்து குடித்த யாழ் இளைஞர் | Man Ends Life Over Canada Migration Scam

இதனால் விரக்தியில் 14 ஆம் திகதி அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.



பின்னர் நேற்று (15) காலை வாந்தி எடுத்துவிட்டு மனைவியிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

மரண விசாரணை 



பின்னர் அவர் புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்துள்ளார்.

80 லட்சம் பணமோசடி: அரளிவிதையை அரைத்து குடித்த யாழ் இளைஞர் | Man Ends Life Over Canada Migration Scam

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.



உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பாகிஸ்தானில் கனமழை; பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு | Makkal Osai

Next Post

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம் | Lucknow court grants bail to Rahul Gandhi

Next Post
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம் | Lucknow court grants bail to Rahul Gandhi

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ நீதிமன்றம் | Lucknow court grants bail to Rahul Gandhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin