• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள்

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாதில் பத்து ஆண்டுகளுக்கு முன் இறந்த நபர் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



குறித்த பகுதியில் இளைஞர்கள், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த பாழடைந்த வீட்டுக்குள் பந்து விழுந்துள்ளது.




அதை எடுப்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில், அங்கு மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டுள்ளனர்.

சமையல் அறை

இதையடுத்து, அதனை தனது தொலைபேசியில் புகைபடமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள் | Skeleton Found In Hyderabad House After 10 Years

இதைப் பார்த்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களுடன், அந்த பாழடைந்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.


இந்தநிலையில், அங்கிருந்த சமையல் அறையில் குப்புறபடுத்தநிலையில் எலும்புக்கூடு இருப்பதை கண்ட நிலையில் அது மட்கும் நிலையில் இருந்ததுள்ளது.

அதை சுற்றிலும் சமையல் பாத்திரங்கள் சிதறிக்கிடந்துள்ளதுடன் பழைய மாடல், நோக்கியா தொலைபேசி ஒன்றும் இருந்துள்ளது.

பண மதிப்பிழப்பு 

2016 இல் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளும், தலையணை அடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி செயலிழந்த அந்த தொலைபேசியை காவல்துறையினர் பழுதுபார்த்த நிலையில், அதில், 2015 இல், 84 மிஸ்டு கால்கள் வந்தது பதிவாகியுள்ளது.



இது குறித்து, காவல்துறை உதவி கமிஷனர் கிஷன் குமார் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள் | Skeleton Found In Hyderabad House After 10 Years

மேலும் தெரிவித்த அவர், “உயிரிழந்தவரின் பெயர் அமீர் கான், அவர் வசித்த வீடு அவரது தந்தை முனீர் கான் என்பவருக்கு சொந்தமானது.



அவர் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுவதுடன் அவருக்கு 50 வயது இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

எலும்புக்கூட்டின் விரல்



அவர், பத்து ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்திருக்க கூடும் என தடயவியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.




உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொள்ளாததால் அவரது மரணம் குறித்து யாருக்கும் தெரியவில்லை.

பாழைடைந்த வீட்டிற்குள் சிக்கிய பத்து ஆண்டுகள் பழமையான எலும்புகூடுகள் | Skeleton Found In Hyderabad House After 10 Years

அந்த இடத்தில் ரத்தக் கறை எதுவும் தென்படவில்லை ஆகவே அவர் இயற்கையாக இறந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.



எலும்புக்கூட்டின் விரலில் இருந்த மோதிரம், அணிந்திருந்த அரைக்கால் சட்டையை வைத்து, அது அமீர் கான் தான் என்பதை அவரது சகோதரர் ஷதாப் உறுதி செய்துள்ளார் எனினும், இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்ய பரிசோதனைகள் நடத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!      

Read More

Previous Post

2023க்குள் வெங்காய இறக்குமதியை குறைக்க கிளந்தான் மாநிலத்தில் பெரும் விவசாயத் திட்டம்! | Makkal Osai

Next Post

காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்!

Next Post
காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்!

காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஆந்திராவை அதிரவைத்த சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin