• Login
Friday, April 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

0,0,0,0,0,0,0… 27 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. கபளீகரம் செய்த ஸ்டார்க்

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
0,0,0,0,0,0,0… 27 ரன்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.. கபளீகரம் செய்த ஸ்டார்க்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 15, 2025 9:16 AM IST

ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணியை 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஸ்டார்க் 100வது டெஸ்டில் 6 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் ஆனார். மேற்கிந்திய தீவுகள் 27 ரன்களுக்கு ஆல் அவுட்.

WI vs AusWI vs Aus
WI vs Aus

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்டார்க்கின் வேகத்திலும் போலாந்தின் ஹாட்ரிக்கிலும் சிக்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. 4 ஆவது இன்னிங்சில் மேற்கிந்திய வீரர்கள் 7 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 டெஸ்ட் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற்று ஓயிட் வாஷ் செய்ததது ஆஸ்திரேலியா. 3வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 225 ரன்கள் எடுத்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

2 ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டார்க் தனது சூறாவளி பந்துவீச்சில் மேற்கிந்திய பேட்ஸ்மேன்களை அலறவிட்டார். ஸ்டார்க் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திய நிலையில் போலந்து ஹட்ரிக் விக்கெட் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களை நிலைகுலைய வைத்தார். இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணி 27 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 26 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து இருந்த போது டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான வரலாற்றை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 27 ரன்கள் அடித்து டெஸ்டில் 2 ஆவது மிகக்குறைந்த ரன்கள் என்று பட்டியலில் இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி 1955 ஆம் ஆண்டு 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்ததே டெஸ்ட் வரலாற்றில் மிகக்குறைந்தபட்ச ரன்னாகும்.

100 ஆவது டெஸ்டில் மிக சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை அள்ளினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை கடந்தும் சாதனை படைத்துள்ளார்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 15, 2025 8:41 AM IST

Read More

Previous Post

ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!

Next Post

போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூ.10,000 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Next Post
போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூ.10,000 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூ.10,000 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin