• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிந்தட்டிக் ஓடுதளத்தில் முதல் தடகள போட்டி – திறமையைக் காட்டிய டெல்டா வீரர்கள்…

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
சிந்தட்டிக் ஓடுதளத்தில் முதல் தடகள போட்டி – திறமையைக் காட்டிய டெல்டா வீரர்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 14, 2025 7:18 PM IST

மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

+

டெல்டா

டெல்டா சாம்பியன்ஷிப்-2025 தடகள போட்டி 

தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களின் தடகள சாம்பியன்ஷிப் -2025 போட்டிகள் நடைபெற்றன.

ஜூலை 12-ம் தேதி இரவு தொடங்கிய போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகள் அனைத்தும் மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றன. இரவை பகலாக்கும் வகையில் உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது போன்ற உணர்வை தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பெற்றனர்.

மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு, கடந்த மே 5-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த

சிந்தடிக் ஓடுதளத்தில் இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 14, 2025 7:18 PM IST

Read More

Previous Post

‘இதற்கும் மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை’ – நிமிஷா பிரியா வழக்கில் மத்திய அரசு கைவிரிப்பு! | Nimisha Priya Case: There’s nothing much government can do, Centre to Supreme Court

Next Post

சவக்கிடங்குகளில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – Malaysiakini

Next Post
சவக்கிடங்குகளில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – Malaysiakini

சவக்கிடங்குகளில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin