• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் சமத்துவமின்மை வேகமாக குறைகிறது: பிரதமர் மோடி பெருமிதம் | Inequality in India is decreasing rapidly: PM Modi

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இந்தியா
Reading Time: 7 mins read
0
இந்தியாவில் சமத்துவமின்மை வேகமாக குறைகிறது: பிரதமர் மோடி பெருமிதம் | Inequality in India is decreasing rapidly: PM Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 47 இடங்களில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை ஆகிய இந்தியாவின் இரண்டு வரம்பற்ற பலத்தை உலகம் ஒப்புக் கொள்கிறது. சமீபத்தில் நான் 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். ஒவ்வொரு நாட்டிலும் நம் இளைஞர் சக்தியை புகழ்ந்து பேசுவதை நான் உணர்ந்தேன். இந்த ஆற்றலை பயன்படுத்தியதற்குக் காரணம் மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள்தான்.

நம் நாட்டில் சமத்துவமின்மை வேகமாகக் குறைந்து வருகிறது. நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 90 கோடிக்கும் மேற்பட்டோர் மக்கள் நலத் திட்டங்களால் பயன் அடைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சமீபத்தில் கூறியிருந்ததை நினைவுகூர்கிறேன். இந்த திட்டங்கள் மக்களுக்கு சமூக பாதுகாப்பை மட்டும் வழங்கவில்லை, வேலை வாய்ப்பையும் உருவாக்கி உள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.



Read More

Previous Post

மகிந்தவின் தோல்வி நாட்டிற்கு பெரிய அடி :கூறுகிறார் அவரது சகா

Next Post

காசாவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்; 19 பேர் மரணம் – 58 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை | Makkal Osai

Next Post
காசாவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்; 19 பேர் மரணம் – 58 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை | Makkal Osai

காசாவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்; 19 பேர் மரணம் - 58 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin