• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஏலத்திற்கு வரும் 15 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடு… கவனம் ஈர்க்கும் அமெரிக்க ஏல நிறுவனம்

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஏலத்திற்கு வரும் 15 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடு… கவனம் ஈர்க்கும் அமெரிக்க ஏல நிறுவனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 13, 2025 4:46 PM IST

அமெரிக்காவின் சவுத்பே ஏல மையத்தில் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடும், செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய விண்கல்லும் ஏலத்திற்கு வரவுள்ளது.

News18News18
News18

அமெரிக்காவில் ஏல மையத்தில் ஏலம் விட வைக்கப்பட்டுள்ள டைனோசர் எலும்புக்கூடு, செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த விண்கல் ஆகியவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

நியூயார்க் நகரில் உள்ள சவுத்பே ஏல நிறுவனம், பல்வேறு விலை உயர்ந்த மற்றும் அரிய பொருட்களை ஏலத்துக்கு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில், 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கூறப்படும் சிறிய டைனோசரின் எலும்புக்கூடு ஒன்றும், சகாரா பாலைவனத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து விழுந்த விண்கல்லும் ஏலம் விடப்படவுள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுத்பே ஏல நிறுவனத்தின் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹத்தான் (Cassandra Hatton), ஏலம் விடப்படவுள்ள டைனோசர் எலும்புக்கூடு உலகில் தோன்றிய நான்கு டைனோசர்களில் ஒன்று என்றும், மீதமுள்ள மூன்று அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் கூறினார்.

ஏலம் விடப்படவுள்ள செவ்வாய் கிரகத்தின் விண்கல் இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே மிகப்பெரிய செவ்வாய் கிரகத்தின் கல் என்றும் கசாண்ட்ரா ஹத்தான் கூறினார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 13, 2025 4:46 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஏலத்திற்கு வரும் 15 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடு… கவனம் ஈர்க்கும் அமெரிக்க ஏல நிறுவனம்

Read More

Previous Post

வட மாநிலங்களில் மாஸ் காட்டும் சேலம் தேங்காய் நார் கயிறு.. எப்படி தயாராகிறது தெரியுமா ?

Next Post

JAC கூட்டத்தின் நிமிடக் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து போலீஸ் விசாரணை | Makkal Osai

Next Post
JAC கூட்டத்தின் நிமிடக் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து போலீஸ் விசாரணை | Makkal Osai

JAC கூட்டத்தின் நிமிடக் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து போலீஸ் விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin