• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சித்தராமையா, டி.கே.சிவகுமார் மீது ராகுல் அதிருப்தி: சந்திக்க மறுத்ததால் கர்நாடக அரசியலில் சர்ச்சை | Rahul Gandhi is unhappy with Siddaramaiah and DK Shivakumar

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சித்தராமையா, டி.கே.சிவகுமார் மீது ராகுல் அதிருப்தி: சந்திக்க மறுத்ததால் கர்நாடக அரசியலில் சர்ச்சை | Rahul Gandhi is unhappy with Siddaramaiah and DK Shivakumar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். இதனால் டி.கே.சிவகு​மார், சித்​த​ராமையா இடையே பனிப்​போர் நீடிக்​கிறது.

இந்​நிலை​யில் இரு​வரும் கடந்த 7-ம் தேதி டெல்​லிக்கு சென்​றனர். அப்​போது காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தியை தனித்​தனி​யாக சந்​திக்க அனு​மதி கோரினர். ஆனால் ராகுல் காந்தி சந்​திக்க நேரம் ஒதுக்​க​வில்​லை. இதனால் காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கேவை சந்​தித்​து​விட்டு பெங்​களூரு திரும்​பினர்.

இந்​நிலை​யில் நேற்று மீண்​டும் சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் டெல்​லிக்கு சென்​றனர். இரு​வரும் ராகுல் காந்​தியை சந்​திக்க நேரம் கேட்​டும், அவர் நேரம் ஒதுக்​க​வில்லை என கூறப்​படு​கிறது. இதனால் இரு​வரும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ரன்​தீப் சுர்​ஜே​வாலாவை சந்​தித்து பேசினர்.

சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இரு​வரை​யும் ராகுல் சந்​திக்க மறுத்த விவ​காரம் காங்​கிரஸ் வட்​டாரத்​தில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் மூத்த தலை​வர்​களிடம் விசா​ரித்த போது, ‘‘சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் முதல்​வர் பதவிக்​காக மோதிக்​கொள்​வது காங்​கிரஸ் ஆட்​சிக்கு மக்​களிடையே அவப்​பெயரை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதனால் ராகுல் அதிருப்தி அடைந்​துள்​ளார். எனவே இரு​வரை​யும் சந்​திக்க நேரம்​ ஒதுக்​க மறுத்​து​விட்​டார்​” என தெரி​வித்​தனர்​.



Read More

Previous Post

ஜூன் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு வருமானம் இவ்வளவா?

Next Post

அனலை கிளப்பிய அந்த 7 நிமிடங்கள்..! லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி ஓவரில் நடந்தது என்ன..?

Next Post
அனலை கிளப்பிய அந்த 7 நிமிடங்கள்..! லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி ஓவரில் நடந்தது என்ன..?

அனலை கிளப்பிய அந்த 7 நிமிடங்கள்..! லார்ட்ஸ் டெஸ்டில் கடைசி ஓவரில் நடந்தது என்ன..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin