• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் காலமானார்!

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் காலமானார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் வயது (83) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் குணசித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான சாமி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், திருப்பாச்சி, சகுனி, கோ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1999 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்கிற்காக 2015 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

Actor Kota Srinivasa Rao Passed away

Read More

Previous Post

Tamilmirror Online || நாட்டின் சில இடங்களில் இன்று மழை

Next Post

ராகுல் சதம்; பந்த், ஜடேஜா அரை சதம்: முதல் இன்னிங்ஸில் ரன்களை சமன் செய்த இந்தியா – ENG vs IND | kl rahul ton pant jadeja fifty team india levels scores in first innings lords test

Next Post
ராகுல் சதம்; பந்த், ஜடேஜா அரை சதம்: முதல் இன்னிங்ஸில் ரன்களை சமன் செய்த இந்தியா – ENG vs IND | kl rahul ton pant jadeja fifty team india levels scores in first innings lords test

ராகுல் சதம்; பந்த், ஜடேஜா அரை சதம்: முதல் இன்னிங்ஸில் ரன்களை சமன் செய்த இந்தியா - ENG vs IND | kl rahul ton pant jadeja fifty team india levels scores in first innings lords test

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin