• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம் | NABARD banking services not fully reaching tribal people

GenevaTimes by GenevaTimes
July 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம் | NABARD banking services not fully reaching tribal people
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: வடகிழக்கு மாநிலங்​களில் நபார்டு வங்கி பிரபல​மாக​வில்​லை. நபார்டு வங்​கி​யின் சேவை​கள் பழங்​குடி​யின மக்​களை முழு​மை​யாக சென்​றடைய​வில்லை என்று மத்​திய நிதி துறை செயலர் நாக​ராஜு கூறி​னார்.

சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. நபார்டு தலை​வர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்​தார். சிறப்பு விருந்​தினர்​களாக மத்​திய நிதித் துறை செயலர் எம்​.​நாக​ராஜு, தமிழக தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் ஆகியோர் பங்​கேற்​றனர்.

இந்த நிகழ்ச்​சி​யில், லடாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே நகரில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள நபார்டு துணை அலு​வல​கத்தை மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு திறந்து வைத்​தார். மேலும், நபார்​டுக்​கான வாட்​ஸ்​-அப் சேனல், படித்த கிராமப்​புற பெண்​களுக்​கான வரு​வாய் ஈட்​டும் திட்​டம், கிராமப்​புறங்​களில் தொழில்​நுட்​பங்​களை விரி​வாக்​கம் செய்​யும் திட்​டம் ஆகிய​வற்​றையும் தொடங்கி வைத்​தார்.

தொடர்ந்​,து நபார்டு வங்​கி​யின் சாதனை விளக்​க புத்​தகங்​களை தமிழக அரசின் தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் வெளி​யிட்​டார். அவர் பேசும்​போது, ‘‘நாட்​டின் வளார்ச்​சி, கிராமப்​புற வளர்ச்​சி​யில் நபார்டு வங்​கி​யின் பங்கு மிகப் பெரியது. தமிழகத்​தைப் பொறுத்​தவரை 50 சதவீதம் நகர்​புறம், 50 சதவீதம் கிராமப்​புற பகு​தி​களாக உள்​ளன. 2030-ம் ஆண்​டில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம், 2047-ல் 4.5 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் என்ற நிலையை அடைய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இலக்கை அடைய தொழில் வளர்ச்​சி​யுடன், விவ​சாய​மும் வளர்ச்சி அடைய வேண்​டும். நகர்ப்​புற கட்​டமைப்​பு​கள் கிராமப்​புறங்​களி​லும் இருக்க வேண்​டும்’’ என்​றார்.

மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு பேசி​ய​தாவது: சுயஉதவிக் குழுக்​கள் மூலம் பெண்​களுக்கு அதி​காரம் அளித்​த​தில் நபார்​டின் பணி முதன்​மை​யானது. உலகில் வேறு எந்த அமைப்​பும் இதை செய்​த​தில்​லை. ஆப்​பிரிக்க, தென் அமெரிக்க, கிழக்கு ஆசிய நாடு​களில் நபார்​டின் சிறப்​பான திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. நபார்டு சிறப்​பாக பணி​யாற்​றி​னாலும் சில சவால்​கள் உள்​ளன, குறிப்​பாக, நிதிக்​காக அரசை எதிர்​பார்க்க வேண்​டிய சூழல் உள்​ளது. 44 ஆண்​டு​களாக நபார்டு செயல்​பட்​டாலும், பழங்​குடி​யின மக்​களுக்கு முழு​மை​யாக சென்​றடைய​வில்​லை.

தென் மாநிலங்​களில் நபார்டு சேவை​கள் சிறப்​பாக உள்​ளன. ஆனால், வடகிழக்கு மாநிலங்​கள், ஜார்க்​கண்ட், சத்​தீஸ்​கர், மத்​திய பிரதேசத்​தில் நபார்டு சரி​யாக சென்​றடைய​வில்​லை. வடக்​கிழக்கு மாநில மக்​களுக்கு நபார்டு திட்​டங்​களை கொண்​டு செல்​ல வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.



Read More

Previous Post

அகமதாபாத் விமான விபத்து – அறிக்கையை ஏற்க முடியாது என இந்திய விமான சங்கம் கருத்து

Next Post

வைபவ் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு | Makkal Osai

Next Post
வைபவ் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு | Makkal Osai

வைபவ் நடித்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் ஓடிடி வெளியீடு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin