• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ISRO: ககன்யான் திட்டத்தின் உந்துதல் அமைப்பு சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
July 12, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ISRO: ககன்யான் திட்டத்தின் உந்துதல் அமைப்பு சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 12, 2025 9:46 PM IST

ககன்யான் திட்டத்தின் உந்துதல் அமைப்பின் சோதனை மகேந்திரகிரியில் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோஇஸ்ரோ
இஸ்ரோ

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான உந்துதல் அமைப்பின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன உந்து அமைப்பு வளாகத்தில் முக்கியமான சோதனை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

ககன்யான் சர்விஸ் module propulsion systemத்தின் சோதனையை சுமார் 30 விநாடிகளுக்கு இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது. ப்ரோபல்ஷன் எனப்படும் ஊந்துதல் சிஸ்டமே விண்வெளியில் விண்கலத்தை நகர்த்துவது கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்ளும்.

மேலும் சுற்றுப்பாதையை சரிசெய்தல், திசையை மாற்றுதல், பூமிக்கு திரும்பும் போது வேகத்தை குறைப்பது, ஏவுதலின் போது ஏதேனும் தவறு நடந்தால் அவசர காலத்தில் தப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கு இந்த ஊந்துதல் சிஸ்டம் தான் உதவியாக இருக்கும். இந்நிலையில் இதன் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதுககன்யான் திட்டத்தில் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 12, 2025 9:46 PM IST

Read More

Previous Post

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் இவரா..!

Next Post

பள்ளியில் மதுபான ஏலம் (Liquor Auction): விசாரணையை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம் – கல்வியமைச்சர் | Makkal Osai

Next Post
பள்ளியில் மதுபான ஏலம் (Liquor Auction): விசாரணையை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம் – கல்வியமைச்சர் | Makkal Osai

பள்ளியில் மதுபான ஏலம் (Liquor Auction): விசாரணையை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம் – கல்வியமைச்சர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin