• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்

GenevaTimes by GenevaTimes
July 11, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு: துணைபோலிஸுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி.. செக் வைத்த போலீஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் துணைக்காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற இந்திய ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் என்ற 30 வயதுமிக்க அவர், இரண்டு செர்டிஸ் சிஸ்கோ துணைக்காவல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 10) குற்றம் சாட்டப்பட்டது.

கொட்டும் மழையில் புல்வெளியில் உணவு… வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை இது தானா?

தடைசெய்யப்பட்ட இடத்தில் குப்பையை போட்ட கிருஷ்ணன், தம் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதற்காக S$100 லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க முயன்ற இந்திய ஊழியர்

கடந்த ஏப்ரல் 18 அன்று, செர்டிஸ் சிஸ்கோ துணைக்காவல் அதிகாரிகளான ஸ்ரீ சுதன் செல்லா மற்றும் சுகீர்த்தா பி கலைவாணன் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இரண்டு செர்டிஸ் சிஸ்கோ அதிகாரிகளும் லஞ்சத்தை வாங்க மறுத்தனர்.

பின்னர் இந்த லஞ்ச வழக்கு, ஊழல் தடுப்பு புலனாய்வுப் அமைப்புக்கு (CPIB) பரிந்துரைக்கப்பட்டது.

“சொந்த வீடு, குடும்பங்களை பிரிந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி பாராட்டுவது முக்கியம்” – சிங்கப்பூர் ஓட்டுநர்

தண்டனை என்ன?

கிருஷ்ணன், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

சிங்கப்பூரில் லஞ்ச ஊழல் போன்றவை மிகக் கடுமையாக பார்க்கப்படும், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் மீது இரக்கம் கட்டப்பட மாட்டாது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்சம் கொடுத்த குற்றம் நிரூபணமானால் S$100,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலியான சான்றிதழ்: “செக் வைத்த MOM” – 3 ஊழியர்களுக்கு சிறை

Read More

Previous Post

காதலியின் அடையாள அட்டை எண்ணால் கோடி பணம் ஜெயித்த காதலன்! | Makkal Osai

Next Post

பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் குறித்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி

Next Post
பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் குறித்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி

பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள் குறித்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin