• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு | India nation football team rankings fall to lowest level in 9 years

GenevaTimes by GenevaTimes
July 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு | India nation football team rankings fall to lowest level in 9 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி 6 இடங்களை இழந்து 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை இந்திய அணி சந்தித்துள்ளது. இதற்கு காரணம் ஜூன் மாதத்தில் நடைபெற்ற 2 ஆட்டங்களில் இந்திய அணி தோல்விகளை சந்தித்ததுதான்.

கடந்த ஜூன் 4-ம் தேதி தாய்லாந்து அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தகுதி சுற்றில் 0-1 என்ற கோல் கணக்கில் தன்னை விட தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஹாங்காங் அணியிடம் இந்தியா வீழ்ந்திருந்தது.

இந்த தோல்விகளால் பயிற்சியாளராக இருந்த ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்க்வெஸ் பதவியில் இருந்து விலகியிருந்தார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டிருந்தது. கிடைத்த ஒரு வெற்றியும் மாலத்தீவு அணிக்கு எதிராக பெற்றதுதான்.

கடைசி​யாக இந்​திய அணி ஃபிபா தரவரிசை​யில் 2016-ம் ஆண்டு 135-வது இடத்​தில் இருந்தது. இதன் பின்​னர் தற்​போது​தான் கடும் சரிவை சந்​தித்​துள்​ளது. அதி​கபட்​ச​மாக 1996-ம் ஆண்டு இந்​திய அணி தரவரிசையில 94-வது இடத்​தில் இருந்​தது. தற்​போது இந்​திய அணி 1113.22 ரேட்​டிங் புள்​ளி​களை பெற்​றுள்​ளது. ஆசிய நாடு​களில் உள்ள 46 அணி​களில் இந்​திய அணி 24-வது இடத்​தில் உள்​ளது. ஆசிய அளவில் ஜப்​பான் முதலிடத்​தில் உள்​ளது. அதேவேளையில் அந்த அணி உலக அளவில் 17-வது இடம் வகிக்​கிறது.



Read More

Previous Post

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பட்டியல் – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்த உத்தரவாதம்

Next Post

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: இன்று எவ்வளவு?

Next Post
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: இன்று எவ்வளவு?

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: இன்று எவ்வளவு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin