இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடங்கள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு ஒரு பகுதி திறக்கப்படாமல் இருக்கிறது. அத்துடன் மருத்துவர்கள், செவலியர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

