• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இமாசல பிரதேச நிலச்சரிவு… 67 பேரின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்.. நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
July 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இமாசல பிரதேச நிலச்சரிவு… 67 பேரின் உயிரைக் காப்பாற்றிய வளர்ப்பு நாய்.. நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 09, 2025 3:34 PM IST

நிலச்சரிவு ஏற்பட்ட அன்று நள்ளிரவில் அந்த பகுதியில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.

உயிர்களை காத்த நாய்உயிர்களை காத்த நாய்
உயிர்களை காத்த நாய்

இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது உரிமையாளர்களை எச்சரிக்கை செய்த வளர்ப்பு நாய், சுமார் 67 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மலைகள் சூழ்ந்த இமாசல பிரதேச பகுதிகளில் தற்போது பருவமழை அதிகம் பெய்து வருகிறது. மேலும் திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக குறைந்த பகுதியில் மிக அதிகமான கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்படத் தொடங்கியது.

குறிப்பாக மண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு அதிகம் காணப்பட்டது. கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் மண்டி மாவட்டத்தின் சியாதி என்ற கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த பகுதியில் 20 குடும்பங்களை சேர்ந்த சுமார் 67 பேர் வசித்து வருகிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்ட அன்று நள்ளிரவில் அந்த பகுதியில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது.

இதையடுத்து அங்கிருந்த நரேந்திரன் என்பவர் தூக்கத்திலிருந்து விழித்து அக்கம் பக்கம் பார்த்துள்ளார். அப்போது நிலச்சரிவு ஏற்படுவதை பார்த்த அவர் அங்கிருந்தவர்களை எச்சரிக்கை செய்து அனைவரையும் எழுப்பி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவினார்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு அனைத்து வீடுகளும் தரைமட்டமானது. இதன் மூலம் சுமார் 67 உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

உயிர் பிழைத்தவர்கள் கடந்த ஏழு நாட்களாக திரியம்பலா கிராமத்தில் கட்டப்பட்ட நைனா தேவி கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையில், வீடுகளை இழந்த சோகம் காரணமாக பல கிராம மக்கள் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 09, 2025 3:34 PM IST

Read More

Previous Post

நோய்களுக்கு அரு மருந்தாகும் நாவல் பழம்

Next Post

பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது! | Prime Minister Narendra Modi receives Brazil s highest award

Next Post
பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது! | Prime Minister Narendra Modi receives Brazil s highest award

பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் உயரிய விருது! | Prime Minister Narendra Modi receives Brazil s highest award

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin