• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி | South Africa beat Zimbabwe, South Africa won by an innings and 236 runs

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி | South Africa beat Zimbabwe, South Africa won by an innings and 236 runs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புலவாயோ: தென் ஆப்​பிரிக்கா – ஜிம்​பாப்வே அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி புல​வாயோ நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 114 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 626 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் வியான் முல்​டர் 367 ரன்​கள் குவித்து சாதனை படைத்​திருந்​தார்.

இதையடுத்து விளை​யாடிய ஜிம்​பாப்வே அணி 2-வது நாள் ஆட்​டத்​தில் 43 ஓவர்​களில் 170 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் ஆனது. அதி​கபட்​ச​மாக சீயன் வில்​லி​யம்ஸ் 83, வெஸ்லி மாதவரே 25, கேப்​டன் கிரெய்க் இர்​வின் 17 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் பிரெனலன் சுப்​ராயன் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். கோடி யூசுப், வியான் முல்​டர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

பாலோ ஆன் பெற்ற ஜிம்​பாப்வே அணி 456 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடியது. அந்த அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 16 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 51 ரன்​கள் எடுத்​திருந்​தது. தகுட்​ஸ்​வா​னாஷே கைடானோ 34, நிக் வெல்ச் 6 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஜிம்​பாப்வே அணி 77.3 ஓவர்​களில் 220 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக நிக் வெல்ச் 50, கேப்​டன் கிரெய்க் இர்​வின் 49, தகுட்​ஸ்​வா​னாஷே கைடானோ 40 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் கார்​பின் போஷ் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். செனு​ரான் முத்​து​சாமி 3 விக்​கெட்​களை​யும், கோடி யூசுப் 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர்.

இன்​னிங்ஸ் மற்​றும் 236 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரை முழு​மை​யாக 2-0 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் டெஸ்ட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி 328 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. ஆட்ட நாயகன் மற்​றும் தொடர் நாயக​னாக வி​யான்​ முல்டர் தேர்வானார்.



Read More

Previous Post

நமீபியாவில் மோடி! டிரம்ஸ் வாசித்து குதூகலம்!

Next Post

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் எவ்வளவு..?

Next Post
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் எவ்வளவு..?

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் எவ்வளவு..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin