• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 09, 2025 7:59 AM IST

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய “கிராண்ட் காலர் ஆப் நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சவுதர்ன் கிராஸ்” விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதுபிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 5 நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரியோ டி ஜெனீரோ நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பிரேசிலியா நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான அல்வோராடா மாளிகையில் 114 குதிரைகள் புடைசூழ உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கட்டித்தழுவி வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிவகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பிரேசில் அதிபர் மற்றும் பிரதமர் முன்னிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய “கிராண்ட் காலர் ஆப் நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சவுதர்ன் கிராஸ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமும், தூதரக ரீதியாகவும் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினார். தீவிரவாத எதிர்ப்பு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கிடையாது என்றும் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 09, 2025 7:59 AM IST

Read More

Previous Post

மாதம் வெறும் ரூ.50 எடுத்து வைங்க.. ரூ.35 லட்சம் காப்பீடு கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Next Post

வர்த்தகத்தை ‘ஆயுதமாக்குவதற்கு’ எதிராக ஆசியான் ஒற்றுமையை வலியுறுத்தும் அன்வார்

Next Post
வர்த்தகத்தை ‘ஆயுதமாக்குவதற்கு’ எதிராக ஆசியான் ஒற்றுமையை வலியுறுத்தும் அன்வார்

வர்த்தகத்தை ‘ஆயுதமாக்குவதற்கு’ எதிராக ஆசியான் ஒற்றுமையை வலியுறுத்தும் அன்வார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin