• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அகமதாபாத் விமான விபத்து.. முதல்கட்ட விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு!

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
அகமதாபாத் விமான விபத்து.. முதல்கட்ட விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 08, 2025 3:59 PM IST

அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்தது. நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் விமான விபத்துகள் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது.

ஜூன் 12ஆம் தேதி பிற்பகல் 1:39 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளிலேயே கீழே விழுந்து வெடித்ததில், அதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் கட்டிடங்களில் மோதி கீழே விழுந்தபோது அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வசித்த சிலரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்தது. நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் விபத்து குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வுகள், விசாரணையில் கண்டறியப்பட்டவை தொடர்பான அறிக்கையை விமான விபத்துகள் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனினும், விமானம் தொடர்பான தரவுகள், விமானத்தில் இருந்த ஊழியர்கள் தொடர்பான தகவல்கள், வானிலை, விமானத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி, காரணத்தை கண்டறியும் பணியில் விமான விபத்துகள் விசாரணை ஆணையம் ஈடுபட உள்ளது. அதனைத் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் இனி நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

July 08, 2025 3:59 PM IST

Read More

Previous Post

சிறுமி பாலியல் வன்கொடுமை ; சிறிய தந்தை சிக்கினார்

Next Post

டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணி சாம்பியன்! | tnpl cricket tiruppur tamizhans team won championship

Next Post
டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணி சாம்பியன்! | tnpl cricket tiruppur tamizhans team won championship

டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணி சாம்பியன்! | tnpl cricket tiruppur tamizhans team won championship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin