• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘வெற்றிபெற கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் தோனி அடிப்பார்’ – கவுதம் காம்பீர் புகழாரம்

GenevaTimes by GenevaTimes
April 8, 2024
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
‘வெற்றிபெற கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் தோனி அடிப்பார்’ – கவுதம் காம்பீர் புகழாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் அதனை தோனி அடித்துக் கொடுப்பார் என்று கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வந்த தோனி இந்த முறை கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கியுள்ளார்.
ருதுராஜ் தலைமையில் இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை அடைந்துள்ளது.
இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக போட்டி நடைபெற்று வரும் நிலையில் தோனி குறித்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் பாராட்டியுள்ளார்.
3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள தோனியின் உயரத்தை யாராலும் தொடமுடியாது என்று கூறியுள்ளார் காம்பீர்.
ஃபீல்டர்களை நன்றாக பயன்படுத்த தெரிந்த அவர் ஒருபோதும் வெற்றியை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று பாராட்டியுள்ளார்
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டாலும் அதனை தோனி அடித்துக் கொடுத்து விடுவார்.
சென்னை அணியை வெல்ல வேண்டும் என்றால் தோனியை விடவும் எதிரணி வீரர்கள் சாதுர்யமாக செயல்பட முயற்சிக்க வேண்டும் என்று காம்பீர் கூறியுள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published : April 8, 2024, 8:41 pm IST

Read More

Previous Post

புகைப்பிடித்த பெண்களை முறைத்துப்பார்த்த இளைஞர் கொலை…

Next Post

ஆதார் அட்டையில் விவரம் மாற்ற லிமிட்டை தாண்டினால் எவ்வளவு செலவாகும்? முழு விவரம்

Next Post
ஆதார் அட்டையில் விவரம் மாற்ற லிமிட்டை தாண்டினால் எவ்வளவு செலவாகும்? முழு விவரம்

ஆதார் அட்டையில் விவரம் மாற்ற லிமிட்டை தாண்டினால் எவ்வளவு செலவாகும்? முழு விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin