• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

GenevaTimes by GenevaTimes
April 8, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் இடைக்கால ஜாமின் மனு தள்ளுபடி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் இடைக்கால ஜாமின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையை வகுத்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையால், கவிதாவுக்குச் சொந்தமான சவுத் குரூப் நிறுவனம் ஆதாயம் பெற்றதாக புகார் எழுந்தது. அதுமட்டுமன்றி ஆம் ஆத்மி கட்சிக்கு, கவிதாவின் நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்கியதாகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

விளம்பரம்

இதுதொடர்பாக ஹைதரபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கடந்த மாதம் 15 ஆம் தேதி கைது செய்தது.

இதையும் படிங்க : Exclusive : “சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்றது பாமகவால் இல்லை” – அன்புமணி கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

இந்த நிலையில் தனது 16 வயது மகன் பள்ளி ஆண்டு இறுதி தேர்வு எழுதுவதால் அவருடன் இருக்கும் வகையில் இடைக்கால ஜாமின் கோரி கவிதா டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

விளம்பரம்

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கவிதாவின் இடைக்கால ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

நீண்ட விடுமுறை தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Next Post

சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? – கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை – News18 தமிழ்

Next Post
சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? – கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை – News18 தமிழ்

சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? - கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin