• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்… பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?

GenevaTimes by GenevaTimes
July 4, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்… பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 04, 2025 7:48 PM IST

மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கிய தனது அலுவலகத்தை மூடுகிறது.

News18News18
News18

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவந்த அதன் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக, பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கப்போவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 9,000 பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கவிருப்பதாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

இந்தியரான சத்ய நாதெல்லா முதன்மை செயல் அதிகாரியாக உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மே மாதம் 6,000 பேரை பணிநீக்கம் செய்தது, அடுத்த சில நாட்களில் 300 பேரை வீட்டுக்கு அனுப்பியது.

இந்த நிலையில் தனது பணியாளர்களில் 4 சதவிகிதம் பேர், அதாவது 9,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கான பணிநீக்க ஆணைகளை அனுப்ப தொடங்கிவிட்டதாகவும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக தனது பாகிஸ்தான் அலுவலகத்தையும் மைக்ரோசாஃப்ட் மூடியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இயங்கிவந்த அந்நிறுவனம் அந்நாட்டைவிட்டு வெளியேறுகிறது.

ஒரு பெரு நிறுவனம் நாட்டைவிட்டு வெளியேறுவது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்நாட்டு பொருளாதார அறிஞர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் முழு வணிகத் தளத்தை இயக்கவில்லை, மாறாக நிறுவனம், கல்வி மற்றும் அரசாங்க வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தொடர்பு அலுவலகங்களை கொண்டிருந்தது என்ற தகவலும் சொல்லப்படுகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 04, 2025 7:48 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்… பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு?

Read More

Previous Post

“மராத்தியை மதிக்கிறோம்; அதன் பெயரில் வன்முறை ஏற்றுக்கொள்ளப்படாது” – மகாராஷ்டிரா முதல்வர்

Next Post

சினிமாவில் 50 ஆண்டுகள் – மம்முட்டிக்கு கிடைத்த கவுரவம் | Makkal Osai

Next Post
சினிமாவில் 50 ஆண்டுகள் – மம்முட்டிக்கு கிடைத்த கவுரவம் | Makkal Osai

சினிமாவில் 50 ஆண்டுகள் - மம்முட்டிக்கு கிடைத்த கவுரவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin