Csk vs Kkr: இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 2 ஆட்டங்களில் வெற்றியும், எஞ்சிய இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய மோதலில் தோல்வியடைந்த பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது
Read More

