• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!

GenevaTimes by GenevaTimes
April 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்னாபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த விபத்தின் போது படகில் சுமார் 130 பேர் வரையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் படகு விபத்தில் நீரில் மூழ்கிய 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

130 பேர் பயணித்த படகு

கொலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகே இவ்வாறு வித்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றில் படகு விபத்து: 90 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலி! | Over 90 Killed As Boat Sinks Off Mozambique Coast

தற்போது படகு விபத்தின் போது காணாமல்போன ஏனையவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை குறித்த படகில் அதிகபட்சம் 100 பேர் பயணிக்க முடியுமெனவும் அதில் சுமார் 130 பேர் பயணித்ததாகவும் அந்நாட்டு அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

Rosakkan patung di tokong – Pemandu lori ditahan | Makkal Osai

Next Post

Today Gold Rate: வரலாற்றில் முதல் முறை..புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..நகைப்பிரியர்கள் ஷாக் – இன்றைய விலை நிலவரம் இதோ!-check out the gold and silver price on april 08 2024 in chennai

Next Post
Today Gold Rate: வரலாற்றில் முதல் முறை..புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..நகைப்பிரியர்கள் ஷாக் – இன்றைய விலை நிலவரம் இதோ!-check out the gold and silver price on april 08 2024 in chennai

Today Gold Rate: வரலாற்றில் முதல் முறை..புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..நகைப்பிரியர்கள் ஷாக் - இன்றைய விலை நிலவரம் இதோ!-check out the gold and silver price on april 08 2024 in chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin