• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐபிஎல் ரசிகர்களே உஷார்… டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் மெகா மோசடி

GenevaTimes by GenevaTimes
April 8, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐபிஎல் ரசிகர்களே உஷார்… டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் மெகா மோசடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி டிக்கெட்டை போலியாக விற்பனை செய்ததாக இரண்டு இணையதளங்களை போலீசார் முடக்கினர்.

சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பிரபல டிக்கெட் விற்பனை இணையதளமான ‘புக் மை ஷோ’ இணையதளத்தின் பெயரில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனை செய்து மோசடி செய்யப்படுவதாக ஐதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து விசாரணை நடத்தியதில் ”Book.myshow-premium.net” மற்றும் ”bookmyshow.cloud” என்ற போலியான இரண்டு இணையதளங்களை உருவாக்கி ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பனை செய்து, பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.

விளம்பரம்

இதையடுத்து, அந்த இரு இணையதளங்களையும் போலீசார் முடக்கினர். விசாரணையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களை அருகில் பார்க்கும் வகையில் டிக்கெட் உள்ளதாகவும், அதே மைதானத்தில் இடிக்கப்பட்ட ஸ்டாண்டுகளிலும், விஐபி டிக்கெட்டுகள் இருப்பதாகவும் கூறி போலியாக டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடியை அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : தோல்வியில் இருந்து மீண்டு வருமா மஞ்சள் அணி? – கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை

இதையடுத்து, அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களில் சலுகை விலையில் ஐபிஎல் டிக்கெட் விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்படுவதை நம்ப வேண்டாம் என்று ரசிகர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பேஸ்புக்கிலும் போலியான பல பக்கங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் மோசடி நடந்திருப்பதாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Lok Sabha Election 2024 Live Updates

Next Post

Gold Rate Today I ரூ.53 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Next Post
Gold Rate Today I ரூ.53 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை… நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Gold Rate Today I ரூ.53 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin