• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தோட்ட ஆலய திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை

GenevaTimes by GenevaTimes
April 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தோட்ட ஆலய திருவிழாவில் வழங்கப்பட்ட அன்னதானத்தால் ஒவ்வாமை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


172

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய திருவிழா இடம்பெறும் வேளையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை காரணமாக இன்று (07) மாலை முதல் நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் தனியார் பஸ்கள் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக 60 மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகவும் 28 பேர் இது வரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து நோயாளிகள் வருகை காரணமாக வைத்தியசாலையில் அனைத்து பகுதியினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியசாலையில் இல்லாமல் உள்ள மருந்துகள் தனியார் மருந்தகங்களில் பெற்று செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

இதன்போது பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் 28 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணீர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்

மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்



Read More

Previous Post

திமுகவினருடன் பிரச்சாரம் செய்ய மாட்டோம்.. காங்கிரஸ் தடாலடி.. தென்காசி திமுக வேட்பாளருக்கு சிக்கல்! | Makkal Osai

Next Post

ஒரு குடும்பமே உயர்ந்தது எனக் கருதும் காங்கிரஸ்: ராஜ்நாத் சிங்

Next Post
ஒரு குடும்பமே உயர்ந்தது எனக் கருதும் காங்கிரஸ்: ராஜ்நாத் சிங்

ஒரு குடும்பமே உயர்ந்தது எனக் கருதும் காங்கிரஸ்: ராஜ்நாத் சிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin