• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

5 வருட FD: 25 லட்ச முதலீட்டிற்கு SBI vs PNB vs HDFC vs ICICI vs தபால் நிலைய வட்டி விகிதங்கள் ஓர் ஒப்பீடு…!

GenevaTimes by GenevaTimes
June 30, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
5 வருட FD: 25 லட்ச முதலீட்டிற்கு SBI vs PNB vs HDFC vs ICICI vs தபால் நிலைய வட்டி விகிதங்கள் ஓர் ஒப்பீடு…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பெரிய அளவிலான ஒரு தொகையை முதலீடு செய்வார்கள். அக்கவுண்ட் மெச்சூரிட்டி ஆனவுடன் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு மெச்சூரிட்டி தொகை வழங்கப்படும். பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வெவ்வேறு முதலீட்டுத் தொகை மற்றும் கால அளவைப் பொறுத்து பல்வேறு ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

எனவே, ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். எனவே, இந்தப் பதிவில் 5- வருட கால ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு SBI, PNB, HDFC மற்றும் பல போன்ற முக்கியமான வங்கிகள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் பற்றி பார்க்கலாம். அது மட்டுமல்லாமல் 25 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு பொதுவான கஸ்டமர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு எவ்வளவு மெச்சூரிட்டி தொகை கிடைக்கும் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

SBI ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

பொது கஸ்டமர்களுக்கு: 6.30 சதவீதம்

சீனியர் சிட்டிசன்களுக்கு: 7.30 சதவீதம்

SBI FD கணக்கீடு: 25 லட்ச ரூபாய் முதலீடு

பொது கஸ்டமர்களுக்கு:

SBI-இன் 5-வருட FD-ல் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது 34,17,249 ரூபாய் மெச்சூரிட்டியின்போது கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு:

35,89,454 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.

PNB ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

பொது கஸ்டமர்களுக்கு: 6.50 சதவீதம்

சீனியர் சிட்டிசன்களுக்கு: 7.00 சதவீதம்

PNB FD கணக்கீடு: 25 லட்ச ரூபாய் முதலீடு

பொது கஸ்டமர்களுக்கு:

PNB-இன் 5-வருட FD-ல் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது 34,51,049 ரூபாய் மெச்சூரிட்டியின்போது கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு:

35,36,945 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.

HDFC ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

பொது கஸ்டமர்களுக்கு: 6.40 சதவீதம்

சீனியர் சிட்டிசன்களுக்கு: 6.90 சதவீதம்

HDFC FD கணக்கீடு: 25 லட்ச ரூபாய் முதலீடு

பொது கஸ்டமர்களுக்கு:

HDFC-இன் 5-வருட FD-ல் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது 34,34,110 ரூபாய் மெச்சூரிட்டியின்போது கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு:

35,19,605 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.

ICICI ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

பொது கஸ்டமர்களுக்கு: 6.60 சதவீதம்

சீனியர் சிட்டிசன்களுக்கு: 7.10 சதவீதம்

ICICI FD கணக்கீடு: 25 லட்ச ரூபாய் முதலீடு

பொது கஸ்டமர்களுக்கு:

ICICI-இன் 5-வருட FD-ல் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது 34,68,069 ரூபாய் மெச்சூரிட்டியின்போது கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு:

35,54,367 ரூபாய் மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.

தபால் நிலைய ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள்:

அனைத்து கஸ்டமர்களுக்கும்: 7.50 சதவீதம் (5-வருட FD திட்டத்திற்குப் பொருந்தும்)

தபால் நிலைய FD கணக்கீடு: 25 லட்ச ரூபாய் முதலீடு

தபால் நிலையத்தில் 5-வருட FD-ல் 25 லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது 36,24,870 ரூபாய் மெச்சூரிட்டியின்போது கிடைக்கும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 30, 2025 7:50 PM IST

Read More

Previous Post

​விம்​பிள்​டன் டென்​னிஸ் போட்டி இன்று தொடக்​கம்! | Wimbledon tennis grand slam tournament begins today

Next Post

அனைத்துலக ஆயுத இறக்குமதி: இரண்டாம் இடத்தில் இந்தியா, முதலிடத்தில் உக்ரேன் | Makkal Osai

Next Post
அனைத்துலக ஆயுத இறக்குமதி: இரண்டாம் இடத்தில் இந்தியா, முதலிடத்தில் உக்ரேன் | Makkal Osai

அனைத்துலக ஆயுத இறக்குமதி: இரண்டாம் இடத்தில் இந்தியா, முதலிடத்தில் உக்ரேன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin