• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரபல செய்தி வாசிப்பாளர் தற்கொலை.. “எனது மகளின் மரணத்திற்கு இவர் தான் காரணம்” சுவட்சா வொட்டர்கர் தந்தை பரபரப்பு புகார்!

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிரபல செய்தி வாசிப்பாளர் தற்கொலை.. “எனது மகளின் மரணத்திற்கு இவர் தான் காரணம்” சுவட்சா வொட்டர்கர் தந்தை பரபரப்பு புகார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 29, 2025 8:51 AM IST

ஹைதராபாத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊடகத்துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு.

செய்தி வாசிப்பாளர் தற்கொலைசெய்தி வாசிப்பாளர் தற்கொலை
செய்தி வாசிப்பாளர் தற்கொலை

ஹைதராபாத்தில் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஜவகர் நகரில் வசித்து வந்த சுவட்சா வொட்டர்கர் தெலுங்கு செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிரபல எழுத்தாளராகவும் தெலுங்கானா தனி மாநில போராட்டத்தின் தீவிர பங்கேற்பாளராகவும் செயல்பட்ட அவர், சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில், தன்னுடைய மகள் மற்றும் பூர்ண சந்திர ராவ் என்பவருடன் ஜவகர் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஊடகத்துறையினரை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், சில நாட்களுக்கு முன் சுவேட்ச்சா தன்னுடைய தந்தையிடம் பூர்ணச்சந்திராவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறியதாகவும், என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய பூர்ண சந்திர ராவ் இப்போது திருமண பேச்சை எடுத்தால் அது திசை திருப்பி தகராறில் ஈடுபடுவதாகவும் தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தன்னுடைய மகளுடைய மரணம் பற்றி போலீசில் புகார் அளித்துள்ள அவருடைய தந்தை என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு  கோழை அல்ல. பூரணச்சந்திர ராவை கைது செய்து விசாரணை நடத்தினால் என்ன நடந்தது என்று தெரிய வரும்.

என்னுடைய மகளின் மரணத்திற்கு காரணம் பூரணச்சந்திர ராவ் தான். அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 29, 2025 8:51 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிரபல செய்தி வாசிப்பாளர் தற்கொலை.. “எனது மகளின் மரணத்திற்கு இவர் தான் காரணம்” சுவட்சா வொட்டர்கர் தந்தை பரபரப்பு புகார்!

Read More

Previous Post

கச்சதீவு விவகாரத்தில் இந்தியா! உறுதியாக நிற்கும் சிறிலங்கா அரசு

Next Post

மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD | team India incredible T20 World Cup title victory OTD last year

Next Post
மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD | team India incredible T20 World Cup title victory OTD last year

மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD | team India incredible T20 World Cup title victory OTD last year

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin