• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கச்சதீவு விவகாரத்தில் இந்தியா! உறுதியாக நிற்கும் சிறிலங்கா அரசு

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
கச்சதீவு விவகாரத்தில் இந்தியா! உறுதியாக நிற்கும் சிறிலங்கா அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கைக்கு ராஜதந்திர ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் ஒப்படைக்கப்பட்ட கச்சதீவை இந்தியாவிடம் திருப்பி அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



இலங்கைக்கு சொந்தமான கச்சதீவானது, இங்குள்ள 2 கோடி மக்களின் இறைமை எனவும் அதனை எவராலும் மீளப்பறிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சதீவு தாரைவார்ப்பு 


அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது முதல், கடற்றொழிலாளர்களின் கைதுகள் அதிகரித்து வருவதாகவும், கச்சதீவு தாரைவார்ப்பு தொடர்பான தீர்மானம் தவறானது எனவும் பொருள்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

கச்சதீவு விவகாரத்தில் இந்தியா! உறுதியாக நிற்கும் சிறிலங்கா அரசு | Kachchatheevu Island Sl Issue Indias Stance

இது குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்போது, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்ட கருத்துக்களை கூறியுள்ளார்.

அத்தோடு, இலங்கை கடல் பகுதியில் தமிழக கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் அழிவுகளால், சுமார் 15 ஆண்டுகளில் நமது கடல்கள் தவிர்க்க முடியாமல் கடல் பாலைவனமாக மாறும் என்றும் அவர் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.  

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

சீன இளைஞர்கள் ஆயுதப் படைகளில் சேர வேண்டும் என்று முன்னாள் படைவீரர்கள் அழைப்பு | Makkal Osai

Next Post

பிரபல செய்தி வாசிப்பாளர் தற்கொலை.. “எனது மகளின் மரணத்திற்கு இவர் தான் காரணம்” சுவட்சா வொட்டர்கர் தந்தை பரபரப்பு புகார்!

Next Post
பிரபல செய்தி வாசிப்பாளர் தற்கொலை.. “எனது மகளின் மரணத்திற்கு இவர் தான் காரணம்” சுவட்சா வொட்டர்கர் தந்தை பரபரப்பு புகார்!

பிரபல செய்தி வாசிப்பாளர் தற்கொலை.. "எனது மகளின் மரணத்திற்கு இவர் தான் காரணம்" சுவட்சா வொட்டர்கர் தந்தை பரபரப்பு புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin