• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஆண்டின் முதல் சூரியகிரகணம்.. நேரம், எங்கு தெரியும்? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
ஆண்டின் முதல் சூரியகிரகணம்.. நேரம், எங்கு தெரியும்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது. இரவில் நிகழும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்கமுடியுமா?

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் நிகழ்வே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டின் முதல் சூரியகிரகணம் நாளை நிகழவுள்ளது.

இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம், அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இரவில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் பார்க்க முடியாது.

விளம்பரம்

அதேநேரத்தில் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மக்கள் பார்க்கலாம். இந்த நிலையில் சூரிய கிரகணம் குறித்து அமெரிக்க மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிங்க : 2024 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து காத்திருக்கும் பேராபத்துகள்… பாபா வங்கா சொன்னது இதைத்தான்!

சூரியகிரகணம், முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், வளைய மற்றும் முழு சூரிய கிரகணம் இணைந்த சூரிய கிரகணம் என 4 வகைகள் உள்ளன.

இதில் நிலவு முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணமே நாளை நிகழ உள்ளது. இதை நாசா தனது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

இந்தியாவின் பணக்கார மருத்துவர்.. இவரின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

Next Post

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மாராங் சிறையில் இருந்து 163 கைதிகள் மடானி – இஹ்சான் திட்டத்தின் கீழ் விடுதலை | Makkal Osai

Next Post
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மாராங் சிறையில் இருந்து 163 கைதிகள் மடானி – இஹ்சான் திட்டத்தின் கீழ் விடுதலை | Makkal Osai

ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மாராங் சிறையில் இருந்து 163 கைதிகள் மடானி – இஹ்சான் திட்டத்தின் கீழ் விடுதலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin