• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விப்ரோ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஸ்ரீநிவாஸ் பாலியா நியமனம்!

GenevaTimes by GenevaTimes
April 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
விப்ரோ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஸ்ரீநிவாஸ் பாலியா நியமனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஸ்ரீநிவாஸ் பாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தியரி டெலாபோர்ட், தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1992ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனத்துக்குள் காலடி எடுத்துவைத்த ஸ்ரீநிவாஸ் பாலியா, கடந்த 30 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

விப்ரோவில் தயாரிப்பு மேலாளராக பணியைத் தொடங்கிய அவர், அதன் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் முக்கிய பொறுப்புகளை அலங்கரித்தார். இந்நிலையில்தான் விப்ரோவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

இதையும் படிங்க : காங்கிரஸின் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக ஏற்குமா? ப.சிதம்பரம் கேள்வி

தனது நியமனம் பற்றிப் பேசிய ஸ்ரீநிவாஸ் பாலியா, புகழ்பெற்ற இந்நிறுவனத்தை வழிநடத்த, தான் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையளிப்பதாக கூறினார்.

மிகச்சிறந்த திட்டங்களையும், திறமைமிக்க பணியாளர்களையும் கொண்டுள்ளதால் வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

‘சுழல் ஆடுகளத்தில் நீண்டநேரம் விக்கெட் காப்பாளராக இருப்பது கடினம்’ – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

2024 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து காத்திருக்கும் பேராபத்துகள்… பாபா வங்கா சொன்னது இதைத்தான்!

Next Post
2024 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து காத்திருக்கும் பேராபத்துகள்… பாபா வங்கா சொன்னது இதைத்தான்!

2024 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து காத்திருக்கும் பேராபத்துகள்... பாபா வங்கா சொன்னது இதைத்தான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin